top of page
Writer's pictureMahendran R

பதிவு செய்த பிறகு வகுப்பில் கலந்து கொள்வது எவ்வாறு?


🧘🏼‍♂️🙏அமைதி நிறைந்த அன்பு வணக்கம்🧘🏼‍♂️🙏


அக அமைதி தியானம் - இணைய வழி தியானப் பயிற்சி வகுப்பிற்கு உங்களை வரவேற்கிறேன்

வகுப்பு துவங்கும் நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்பு இருந்தே நீங்கள் இணைய வழிப் பயிற்சி வகுப்பில் இணைய இயலும்.





இதற்கு உங்களுக்கு தேவையானவை / நீங்கள் செய்ய வேண்டியவை


1. நீங்கள் பதிவு செய்து கொண்ட உங்களது கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி

2. அதனைப் பயன்படுத்தி பின்வரும் முகவரியில் உள் நுழையலாம் https://learn.mahetechacademy.com/web/login

Mahe Tech Academy login window

3. அல்லது Mahe Tech Academy இன் Android App ஐ பதிவிறக்கம் செய்து அதன் வழியாக உள் நுழையலாம்


Mahe Tech Academy Android app download  from Google Play Store


4. அலலது Mahe Tech Academy இன் iOS App (Apple Store) ல் பதிவிறக்கம் செய்து அதன் வழியாக உள் நுழையலாம்


Mahe Tech Academy iOS app download at Apple Store
  1. உங்கள் மின்னஞ்சலுக்கு வந்திருக்கும் workshop / video call வீடியோ மீட்டிங் குறித்த தகவலைப் பயன்படுத்தி உள் நுழையலாம்.

  2. உள் நுழைந்ததும் அங்கே அங்கே feed அல்லது workshop பகுதியில் வகுப்பில் கலந்து கொள்வதற்கான முகவரியை அழுத்தி ஜூம் வழியாக பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.


Feed :

Mahe Tech Academy app Feed Section to join Video calls

Workshop:

Mahe Tech Academy Workshop section to join video calls

முக்கியக் குறிப்பு : உங்கள் மொபைல் / கணிணியில் zoom app உள்ளதா என்பதனை முன்பே சரிபார்த்துக் கொள்ளவும். இல்லையெனில் பின்வரும் முகவரியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்


பயிற்சி வகுப்புகள் ஜூம் வழியாக நடைபெறுவதால் அதனை முன்பே ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.


zoom mobile app download link

வாருங்கள் பயிற்சி வகுப்பில் சந்திப்போம்.


அன்புடன்

ரா. மகேந்திரன்

அக அமைதி தியானம்

57 views0 comments

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page