அக அமைதி தியானம்
10 நாட்கள் இணைய வழி பயிற்சி
பயிற்சி நாட்கள்
04 அக்டோபர் 24 முதல் 13 அக்டோபர் 24 வரை
தினமும் காலை (IST)
5 - 6 மணி வரை - பயிற்சி
6 - 6:30 வரை - கேள்வி நேரம்
தியான பயிற்சி
ஆனா பானா
முதல் 3 நாட்கள்
விபாசனா
4 முதல் 10 நாள் வரை
அக அமைதி தியானம்
1,000
அனைவருக்குமான அக அமைதி தியானப் பயிற்சி
இணைய வழி பயிற்சி
10 நாட்கள் பயிற்சி
காலை 5 மணி முதல்
தினமும் 90 நிமிடங்கள்
முக்கிய பலன்கள்
> அக அமைதி
> சிந்தனை தெளிவு
> செயல் திறன் மேம்பாடு
> சுய அன்பு
> உறவுகளில் மேம்பாடு
> நல்ல மன நிலை
> நல்ல உடல் நிலை
> நிகழ் காலத்தில் வாழ்தல்
> சவால்களை எதிர் கொள்ளும் திறன்
> கால மேலாண்மை
> நல்ல தூக்கம்
> மன நிறைவு
> விழிப்புணர்வு
> மீண்டெழும் சக்தி
> நல்ல நினைவாற்றல்
யார் கலந்து கொள்ளலாம்?
பயிற்சி வகுப்பில் யார், யார் கலந்து கொள்ளலாம்?
எந்த வயதினர் கலந்து கொள்ளலாம்
தியானம் கற்றுக் கொண்டு அதன் பலன்களை தம் வாழ்வில் பெற விரும்பும் அனைவரும் கலந்து கொள்ளலாம். இணைய வழி பயிற்சி என்பதனால் 16 வயதிற்கு மேல் உள்ளோர் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள
Best Value
அக அமைதி தியானம்
1,000
அனைவருக்குமான அக அமைதி தியானப் பயிற்சி
Valid for 10 days
இணைய வழி பயிற்சி
10 நாட்கள் பயிற்சி
காலை 5 மணி முதல்
தினமும் 90 நிமிடங்கள்
பயிற்சியாளர்
ரா. மகேந்திரன் (எ) கருவெளி ராச.மகேந்திரன்
அன்புடையீர்
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
சிறுவயதிலிருந்தே எனக்கு உள்நோக்கிய தேடல் இருந்து வந்தாலும், நான் தனிப்பட்ட முறையில் எவ்வித தியானப் பயிற்சிகளையும் கற்றுக் கொள்ள அவசியம் ஏற்பட்டதில்லை. அதற்கு என் குடும்பச் சூழல் மற்றும் வாழ்வியல் முறையே காரணம். ஆனால் 2017 ஆம் ஆண்டு இசை நெறியாள்கை பற்றிக் கற்றுக் கொள்வதற்காக சென்னையில் தங்கியிருந்த தருணத்தில் அங்கு பயின்று கொண்டிருந்த பல மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நானும் 10 நாட்கள் விபாசன பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அந்த பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வந்த தருணத்தில் நான் எண்ணியது இது ஒன்று தான். இத்தகைய எளிய மற்றும் வாழ்விற்கு பெரிதும் பயன்படும் பயிற்சி ஏன் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது? அதனை அனைவரும் கற்றுக் கொள்ள தொடர்ந்து நான் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டேன். அதன் விளைவு, 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பயிற்சி செய்வதோடு பலரும் கற்றுக் கொள்ள தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறேன். அந்த முயற்சியின் மூலமாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாருங்கள் பயிற்சி வகுப்பில் சந்திப்போம்
உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்
பயிற்சி வகுப்பில் என்ன தியான முறைகளை கற்றுத் தருகிறீர்கள்?
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வயது வரம்பு ஏதும் உள்ளதா?
தியான பயிற்சி வகுப்பில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாமா?
தியான பயிற்சி வகுப்பில் இருந்து இடையில் விலகினால் எனக்கு ஏதும் தீங்குகள் ஏற்படுமா?
பயிற்சியில் கலந்து கொள்ள எனக்கு தேவையானவைகள் எவை எவை?
தியான முறைகள் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் கலந்து கொள்ளலாமா?
பயிற்சி வகுப்பில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தினர் மட்டுமே கலந்து கொள்ள இயலுமா?
10 நாட்களும் தொடர்ந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டுமா?
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளவது எப்படி?
கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாமா?
நான் பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ய விரும்புகிறேன்
Best Value
அக அமைதி தியானம்
1,000
அனைவருக்குமான அக அமைதி தியானப் பயிற்சி
Valid for 10 days
இணைய வழி பயிற்சி
10 நாட்கள் பயிற்சி
காலை 5 மணி முதல்
தினமும் 90 நிமிடங்கள்