About
அன்புடையீர் வணக்கம். கைபேசியைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் நேரலை செய்வது குறித்த இந்த பயிற்சி வகுப்பிற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த பயிற்சி வகுப்பில் நாம் யூடியூப் முகநூல் இன்ஸ்டா கிராம் டிவிட்டர் ( எக்ஸ்) லிங்க்ட் இன் ஆகியவற்றில் கைபேசியில் அந்தந்த சமூக வலைதளை மென்பொருட்களை பயன்படுத்தி நேரலை செய்யக் கற்றுக் கொள்ள உள்ளோம். வாருங்கள் கற்றுக் கொள்வோம்.. அன்புடன், ரா. மகேந்திரன் - முதன்மை பயிற்சியாளர்
You can also join this program via the mobile app. Go to the app
Instructors
Price
₹499.00