top of page

Free AI Tools And Real Use Cases in Tamil

  • 2 Steps
Get a certificate by completing the program.
Everyone who has completed all steps in the program will get a badge.
a man is smiling in front of a poster that says r. mahendran Online Free Course

About

Welcome to Free AI Tools And Real use Cases in Tamil அன்புடையீர் வணக்கம். AI செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் அதன் தினசரி பயன்பாடும் இணைய வழி பயிற்சி வகுப்பிற்கு உங்களை வரவேற்கிறேன். இப்பயிற்சி வகுப்பில் ChatGPT From Open AI Gemini - From Google Copilot - From Microsoft Meta AI மற்றும் பல்வேறு AI Tools ஐ எப்படிப் பயன்படுத்துவது எனக் கற்றுக் கொள்ள உள்ளோம். இப்பயிற்சி வகுப்பில் 25 க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் பற்றிக் கற்றுக் கொள்ள உள்ளோம். உதாரணத்திற்கு 🎯 தமிழில் உங்களுக்கு தேவையான வகையில் கதை எழுத 🎯 கவிதை எழுத 🎯 கட்டுரைகள் எழுத 🎯 உங்கள் குரலை எழுத்துருக்களாக மாற்றுதல் 🎯 எழுத்துகளை குரல் வடிவில் உருவாக்கல் 🎯 புதியவைகளை கற்றுக் கொள்ள 🎯 வரை படங்களை உருவாக்க 🎯 காணொளிகளை உருவாக்க 🎯 வரைகலைக்கு பயன்படுத்த 🎯 இன்னும் பல விசயங்களைக் கற்றுக் கொள்ள இயலும். கற்றுக் கொண்டு உங்கள் வாழ்வில், தொழிலில் பயன்படுத்தி பலன் பெற வாழ்த்துகள். அன்புடன் ரா. மகேந்திரன்.

You can also join this program via the mobile app. Go to the app

Instructors

Price

Free

Share

bottom of page